இந்து மதம் உருவான வரலாறு?




300 வருடத்திற்கு முன் ஆங்கிலேயர்கள் இந்திய துணைக்கண்டத்திருக்கு வந்தபோது 562 மண்னர்கள் இந்திய துணைக்கண்டத்தை பங்கு பங்காக ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். இவ்வளவு பெரிய இந்திய துணைக்கண்டத்தில் பல மன்னர்கள் கீழ் இருந்த பிராமின் மகா சபாவும், சமிந்தார்களை கொண்ட ஊர் சபாவும் நிர்வாகத்தூண்களாக விளங்கினார்கள்.

பல மண்னர்களும், அவர்கள் கீழ் இருந்த பிராமின் மகா சபாவும், ஊர் சபாவும் பிரிட்டிஷ்ற்கு நேரடியாக விலைபோயும், சிலர் அடிமைப்படுத்தப்பட்டும் ஒரு கூட்டாட்சி நாடாக இந்தியா என்று உருவானது.

இந்திய துணைக்கண்டத்தில் இருந்த 562 மன்னர்களும் 450 கற்கும் மேற்பட்ட குல தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள். இவைகளை ஒன்று சேர்ந்து ஆங்கிலேயர்கள் இந்து மதம் என்று பெயர் சூட்டி, இதற்கு இந்து சட்டத்தை வரையறை செய்தார்கள். இப்படியாக 450 மதங்களும் 18 ஆம் நூற்றாண்டில் ஒரே மதமாக ஆங்கிலேயர்களால் உண்டாக்கப்பட்டதுதான் இந்து மதம்.
பிரிந்த இருந்த பகுதிகளை கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் 73 ஆண்டுகளுக்கு முன் இனைத்து ஒரு கூட்டாட்சி நாடாக கொடுத்து சென்றார்கள்

ஒருவரையும் கட்டாய படுத்தி கிறிஸ்தவ மதத்தில் சேர்க்கவில்லை. அப்படி செய்து இருந்தால் கிறிஸ்தவ பள்ளி கல்லூரிகளில் ஆங்கிலம் படித்து உயர்ந்த அனைத்து பிராமணர்களும் கட்டாயம் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டிருப்பார்களே. சுதந்திர இந்தியாவில் ஜாதிய சிந்தனைகள் ஒழிந்து சகோதரத்துவம், சமத்துவம், சமயத்துவங்கள் சுதந்திரமாக செயல்படவும். பல்வேறு இனம், மொழி, மதம் கலாச்சாரம் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழவும், ஒன்றுபட்ட கூட்டாட்சி இந்தியாவாக இருக்கவும். நம் இந்திய மக்களிடையே மதப் போர்வையில் பிளவு, பிரிவு, கலவரத்தை உண்டாக்கி வருவோர்களுக்காகவும் மிக உருகத்தோடு ஜெபிப்போம், ‌ஜெபியுங்கள்.

Post a Comment

0 Comments