தமிழ பட்ஜெட்டில் உள்ள நீதி பங்கீடுகள்




தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

காவல்துறைக்கு - 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

உணவுத்துறைக்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மீன்வளத்துறைக்கு 1,229 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

உயர் கல்வித்துறை - 5,052 கோடி ரூபாய்  ஒதுக்கீடு.

சுகாதாரத்துறை - 15,863 கோடி ரூபாய்  ஒதுக்கீடு

தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.


உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு.

2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு.

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.

கல்வித்துறைக்கு ரூ.31,181 கோடி.

தமிழக அரசின் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி.


Post a Comment

0 Comments