நீருக்குள் கனமான பொருளைத் தூக்குவது எளிதாக இருப்பதேன்?





ஏனென்றால் ஒரு பொருளானது நீருக்குள் மூழ்கி இருக்கும் போது நீரில், மேல் நோக்கு விசை அதன் மீது செயல்பட்டுக் கொண்டிருக்கும். மேலும் ஆர்க்கிமிடிசின் கோட்பாட்டின்படி, அது வெளியேற்றும் நீரின் அளவுக்கு இணையான எடையே அது இழந்துவிடும். எனவே நீருக்குள் ஒரு பொருளைத் தூக்குவது எளிதாக இருக்கின்றன.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,



அதிக அளவு காற்றடைக்கப்பட்ட சைக்கிள் டயர் வெயிலில் இருந்தால் வெடிக்கிறதே அது ஏன்?









Post a Comment

0 Comments