இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்:



   உலகத்தின் மிகப் பெரிய ராணுவமான        இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கடலூரில் ஜூன் மாதம் 7 தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


இதில் பங்கேற்க விரும்புபவர்கள்  WWW.JOININDIANARMY.NIC.IN இணையதளத்தில் விண்ணப்பித்து நுழைவு அட்டையை பெறலாம்.

இந்த தேர்வில் வெற்றி பெற உதவுவதாக சொல்லும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் -பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்.

Post a Comment

0 Comments