ஒரு பந்து கீழே விழுந்தாலும் ஏன் துள்ளுகிறது?





ஒரு பந்து கீழே விழும் போது அதன் சமநிலை குலைகிறது. மீள் தன்மையின் காரணமாக பந்து தன் பழைய நிலையை அடைய முயற்சி செய்கிறது, அந்த முயற்சியில் அது பூமியை அழுத்துகிறது அதனால்தான் அது துள்ளுகிறது (நியூட்டனின் மூன்றாம் விதியின் படி).

Post a Comment

0 Comments