மண்பானையில் நீர் ஏன் குளிர்ச்சியாக இருக்கிறது?


மண்பானையில் ஏராளமான துளைகள் இருக்கின்றன. அதனால் நீரானது வெளிச்சுவர் நோக்கி கசியும் இங்கு நீர் ஆவியாகின்றது. அதனால் குளிர்ச்சி ஏற்படுகிறது.

Post a Comment

0 Comments