மத்திய
பாதுகாப்புத்துறையான டிஆர்டிஓ (DRDO)-வில், டெக்னீசியன் - ‘A’ பிரிவு
பணிகளில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இதற்கு
தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
டெக்னீசியன்
- ‘A’ பிரிவு பணிகள்
காலிப்பணியிடங்கள்:
மொத்தம்
= 351 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில்
விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 03.06.2019
ஆன்லைனில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2019
வயது வரம்பு:
குறைந்தபட்சமாக
18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது
வரை இருக்க வேண்டும்.
ஊதியம்:
தொடக்க
ஊதியமாக, ரூ.28,000 மாதச் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி
பிரிவினர் / பெண்கள் / PWD / ESM போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
எஸ்.சி / எஸ்.டி
பிரிவினர் / பெண்கள் / PWD / ESM போன்றோர் தவிர மற்ற பிரிவினர்
- ரூ.100
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக,
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம்
வகுப்பில் தேர்ச்சி அல்லது
அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி மற்றும் ஐடிஐ பயிற்சி
சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இதற்கு
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.drdo.gov.in/drdo/ceptam/ceptamnoticeboard.html# - என்ற இணையதள முகவரியில்
சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
1. கம்ப்யூட்டர்
வழித்தேர்வு
2. ட்ரேடு
டெஸ்ட் (Trade Test)
மேலும், இது
குறித்த
முழுத்
தகவல்களை
பெற,
https://www.drdo.gov.in/drdo/ceptam/download/advttech09.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று
தெரிந்து கொள்ளலாம்.
0 Comments