நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?




காற்றின் பல அடுக்குகளைக் கடந்துதான் நட்சத்திரத்தில் இருந்த வரும் ஒளி நம்மை அடைகிறது. பூமியின் வளிமண்டலத்தினூடாக அந்த ஒளி வருகையில் காற்றில் இருக்கும் வெப்ப மற்றும் குளிர் துளிகளினால் இடைமறிக்கப்படும். அதனால் நட்சத்திரம் மின்னுவது போல் நமக்குத் தெரிகிறது.

Post a Comment

0 Comments