நம்மை நாம் கண்ணாடியில் எப்படிப் பார்க்க முடிகிறது?




ஒரு பொருளில் இருந்து கதிர்கள் நம் கண்ணை வந்தடைவதன் மூலம் ஒரு பொருளை பார்க்கிறோம். கண்ணாடிக்குப் பளபளப்பான மேற்பரப்பு இருக்கிறது. ஒளி அலைகள் கண்ணாடியால் பிரதிபலிக்கப்பட்டு நம் கண்களை அடைகின்றன.

Post a Comment

0 Comments