பிரஷர் குக்கரில் சமைப்பது ஏன் வேகமாக முடிகிறது?



குக்கருக்குள் அழுத்தம் அதிகரிப்பதால் நீரின் கொதிநிலையும் அதிகரிக்கிறது. எனெவே சமையல் வேகமாக முடிகிறது.

Post a Comment

0 Comments