கோடை காலங்களில் கறுப்பு நிற உடைகளை விட வெண்ணிற ஆடைகள் வசிதியாக இருப்பதேன்?





                வெண்ணிற ஆடைகள் வெப்பத்தை மிகவும் அழகாகப் பிரதிபலிக்கக் கூடியவை. மேலும், அவை வெப்பத்தைக் குறைந்த அளவே உறிஞ்சுக் கொள்ளும் திறன் கொண்டவை. ஆனால் கறுப்பு நிற உடைகள் வெப்பத்தை அதிகம் உறிஞ்சிக் கொள்ளும். எனவே, வெயில் காலங்களில் வெண்ணிற ஆடைகள் சவுகரியமாக இருகின்றது.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,


பகலில் ரோஜா சிவப்பு நிறத்திலும், புல் பசுமை நிறத்திலும் காணப்படுவது ஏன்?










Post a Comment

0 Comments