உலக வரலாற்றில் இன்று ”உலக பத்திரிகை சுதந்திர நாள்“






                    யர்ந்த எண்ணங்களுடன் எழுத்துகளும் இணைந்தால் எதிர்காலாம் உன் வசம். பத்திரிகை சுதந்தரத்தை பரப்பும் நோக்கில் ”மனித உரிமை சாசனம்” பகுதி 19- யில் குறிப்பிட்டுள்ள பேச்சு உரிகைக்கான சுதந்தரத்தை உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு பேச்சு உரிமைகளை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடு அவையில் மே- 3 ஆம் தினத்தை உலக பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டாடப்படுகின்றது.



1991 ஆம் ஆண்டு அன்று ஐக்கிய நாடு அவையில் முதன் முதலாக பத்திரிகை சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர் பல நாடுகளின் விவாதங்களுக்கு பின்னர் 1993-ஆம் ஆண்டு ஐக்கியா நாடு அவையில் மே-3 ஆம் தேதி ”உலக பத்திரிகை சுதந்திர நாள்” ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று முதல் மே-3 ஆம் தேதி ஆண்டு தோறும் பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

 

பேச்சு உரிமை , எழுத்து உரிகைகள் அனைவருக்கும் பொதுவான ஒன்று இதற்கு எவ்வித தடையின்றி மக்கள் செயல்படும் நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகின்றன.



”எழுத்துகளும், எண்ணங்களும் ஏணியை போல உயர்ந்தால் எதிர்கலாம் உன் வசம்! இனிய உலக பத்திரிகை சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள் (World press freedom day)”


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,



Post a Comment

0 Comments