உலகின் முதல் பறக்கும் கார்.




உலகின் முதல் பறக்கு கார் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாயில் இருக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான,  அலகா டெக்னாலெஜிஸ் நிறுவனம்,  ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட பறக்கும் கார் அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவின் அலகா  டெக்னாலெஜிஸ் என்கிற நிறுவனம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் அதேவேளை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

பறக்கும் கார் பற்றிய தகவல்கள்:

 ஸ்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பறக்கும் கார் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
644 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் வல்லமை படைத்த இந்த டெக்னாலெஜ் கார் 450 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் உடையது. மற்றும் 150 கி.மீட்டர் வேகம் செல்ல கூடியது.
இதனை காராகவும் ஆம்புலன்ஸ் சேவை ஆகவும் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்று சுழல் வாகன நெறுக்கடி போன்ற பிரச்சனைகளுக்கு,  இந்த வகையான கார்கள் இந்த நூட்றாண்டுக்கு வரவேற்கத்தக்கது என்றும் பலர் பாரட்டி உள்ளனர்.

Post a Comment

0 Comments