வளைவான சாலைகள், ரயில் தடங்கள் ஒரு பக்கம் சற்று உயரமாகக் கட்டப்பட்டிருப்பதேன்?




     எனனென்றால், வேகமாகச் செல்லும் ரயில் அல்லது பேருந்து  வளைவில் திரும்பும் போது உள்ப்பக்கமாகச் சாயும். அதனால் உயர்த்தப்பட்ட பகுதி வளைவைக் கடக்கும் போது தேவைப்படும் மைய விலக்கு விசையைக் கொடுக்கும். அதன் காரணமாக தான் வளைவான சாலைகள், ரயில் தடங்கள் ஒரு பக்கம் சற்று உயிரமாகக் கட்டப்பட்டு இருகின்றது.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,







பகலில் ரோஜா சிவப்பு நிறத்திலும், புல் பசுமை நிறத்திலும் காணப்படுவது ஏன்?













Post a Comment

0 Comments