மலைப்பகுதிகளில் பனிக்கால இரவுகளில் நீர்க்குழாய்கள் வெடிப்பதேன்?





       மலைப்பகுதிகளில் வெப்பநிலையானது பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவாக ஆகிவிடும். இதன் காரணமாக குழாய்களுக்குள் இருக்கும் நீரானது உறைந்து பனிக்கட்டியாகிவிடும். அவற்றின் கன அளவும் அதிகரித்துவிடும். அதனால் குழாய்ச் சுவர்களில் அதிக அழுத்தத்துடன் மோதும் போது குழாய்கள் உடைந்து விடுகின்றன.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,






பகலில் ரோஜா சிவப்பு நிறத்திலும், புல் பசுமை நிறத்திலும் காணப்படுவது ஏன்?

















Post a Comment

0 Comments