இருட்டில் வௌவால்கள் பறப்பது எப்படி?


               

         
      வௌவால்கள்  பறக்கும் போது மீயொலிகளை உற்பத்தி செய்யும். அந்த அலைகள் வழயில் தடை ஏதேனும் இருந்தால் அதில் மோதி வௌவால்கள் தன் பாதையை மாற்றிக் கொண்டு எளிதாக பறக்கும். இதனால் தான் வௌவால்கள் இரவு நேரங்கலில் எளிதாக பறக்கின்றது.


மீயொலிகள் என்றால் என்ன ?


  20,000ஹெட்ஸ் - க்கு மேற்பட்ட  ஒலி அலைகளைக் குறிப்பது தான் மீயொலிகள். பொதுவாக மீயொலிகளை  மனிதர்களால் கேட்க முடியாது. மனிதர்களால் தமது செவியால் 20 Hzமுதல் 20,000Hz ஒலி அலைகள் கொண்ட ஒலியலைகளைத்தான் கேட்க இயலும்.

நாய்கள் மற்றும் டால்பின் போன்ற சில விலங்களுக்கு மீயொலிகள் கேட்கும் திறன் உள்ளது.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,





பகலில் ரோஜா சிவப்பு நிறத்திலும், புல் பசுமை நிறத்திலும் காணப்படுவது ஏன்?

















Post a Comment

0 Comments