தமிழ் நாட்டின் அடிப்படை தகவல்கள் உங்களுக்காக!




ந்தியாவின் மற்ற மாவட்டங்களுக்கு இல்லாத  பல சிறப்பு அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் அடிப்படை தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வாங்கள் பார்க்கலாம்.!


அமைவிடம்:

     உலக வரைப்படத்தில்  8o வட  அட்சரேகை முதல் 13O 35’ வட  அட்சரேகை வரையிலும்;  76o 15’ கிழக்கு தீர்க்க ரேகை முதல் 80o 20’  கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் தமிழ்நாடு பரவியுள்ளது.

மாநில எல்லைகள்:


  •  மேற்கு - கேரள மாநிலம்
  •  வடமேற்கு - கர்நாடக மாநிலம்
  •  வடக்கு -  ஆந்திரம்
  •  கிழக்கு - வங்காள விரிகுடா
  • தெற்கு -  இந்திய பெருங்கடல்


தமிழக எல்லைகள்:

வடக்கு  -  பழவேற்காடு ஏரி

தெற்கு -  கன்னியாகுமரி

கிழக்கு  -  கோடிக்கரை

மேற்குஆனைமலைக் குன்றுகள்

மாவட்டங்கள் பற்றிய அடிப்படை விவரங்கள்:


 மாவட்டங்கள்   - 38 (32+6)

வருவாய் கோட்டங்கள் - 87

வட்டங்கள்  - 301

குறுவட்டங்கள் – 1,189  

வருவாய் கிராமங்கள் – 17,680  

மாநகராட்சிகள் -   15 (12+3)

நகராட்சிகள் -   124

ஊராட்சி ஒன்றியங்கள்- 385  

பேரூராட்சிகள் -  561

ஊராட்சி  - 12,618

சட்டசபை இடங்கள் – 235(234+1 நியமனம்)  

லோக்சபை இடங்கள் -  39

ராஜசபை இடங்கள்  -   18


இந்தியாவில் தமிழ்நாடு





பரப்பளவில்  - 13 ஆம் இடம்

மக்கள்தொகையில் -  ஏழாவது இடம்

மக்கள் நெருக்கத்தில் -  பத்தாவது இடம்

எழுத்தறிவில் -  14வது இடம்

மக்கள்தொகை (2011)  -   7,21,38,958

ஆண்கள்  - 3,61,58,871

பெண்கள் -  3,59,80,087

மக்கள் தொகை நெருக்கம்  - 555/  ஒரு ச. கி.மீ

ஆண் பெண் விகிதம்  - 1000/995

எழுத்தறிவு பெற்றோர் – 5,24,13,116 (80.33%)

ஆண்கள் – 2,83,14,595(86.33%)

மாநில சின்னங்கள்:



மாநில அரசு சின்னம்  - ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்

மாநில பறவை  -  மரகத புறா

மாநில விலங்கு -  வரையாடு

மாநில மலர்  - செங்காந்தள்

மாநில மரம் - பனை மரம்

தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனம் - பரதநாட்டியம்

மாநில விளையாட்டு  -  கபடி

மாநில பட்டாம்பூச்சி - தமிழ்மறவன்

புதிய மாவட்டங்கள்:

  1. கள்ளக்குறிச்சி
  2. செங்கல்பட்டு
  3. திருப்பத்தூர்
  4. தென்காசி
  5. ராணிப்பேட்டை
  6. மயிலாடுதுறை


தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள்  - 38






  1. அரியலூர்
  2. ஈரோடு
  3. நீலகிரி
  4. கடலூர்
  5. கரூர்
  6. காஞ்சிபுரம்
  7. கிருஷ்ணகிரி
  8. கோயம்புத்தூர்
  9. சிவகங்கை
  10. சென்னை
  11. சேலம்
  12. தஞ்சாவூர்
  13. தர்மபுரி
  14. திண்டுக்கல்
  15. திருச்சி
  16. திருநெல்வேலி
  17. திருப்பூர்
  18. திருவண்ணாமலை
  19. திருவள்ளூர்
  20. திருவாரூர்
  21. தூத்துக்குடி
  22. தேனி
  23. நாகப்பட்டினம்
  24. கன்னியாகுமரி
  25. நாமக்கல்
  26. புதுக்கோட்டை
  27. பெரம்பலூர்
  28. மதுரை
  29. ராமநாதபுரம்
  30. விருதுநகர்
  31. விழுப்புரம்
  32. வேலூர்
  33. கள்ளக்குறிச்சி
  34. தென்காசி
  35. செங்கல்பட்டு
  36. திருப்பத்தூர்
  37. ராணிப்பேட்டை
  38. மயிலாடுதுறை


காலநிலையும் வானிலையும்:

சராசரி மழையளவு – 911மி.மீ.

தென்மேற்கு பருவக்காற்று - 22%

வடகிழக்கு பருவக்காற்று -  57%

வெப்பநிலை- 180 - 43செல்சியஸ்

சமநிலை வெப்பநிலை – 210 - 36

கடலோர வெப்பநிலை – 220 - 42


தமிழகத்தின் நீராதாரங்கள்


கால்வாய் பாசனம் – 27%

கிணற்றுப்பாசனம் – 52%

ஏரிப்பாசனம் – 19%

நீர்ப்பாசன குளங்கள் – 39,202

தரை கிணறுகள் – 162.11 லட்சங்கள்

ஆழ்குழாய் கிணறுகள்  - 2.87 லட்சங்கள்

உணவுப் பயிர் சாகுபடி (பரப்பளவு பகிர்வு)

நெல்- 57.8%

மற்ற உணவுப் பயிர் - 22.6%

பயிறு வகை - 19.6%

உணவு பயிர்கள் சாகுபடி (உற்பத்தி பகிர்வு)

நெல்- 76.6%

மற்ற உணவுப் பயிர் - 20.6%

பயிறு வகை – 2.8% 




                           தலைமைச் செயலகம்




                          உயர் நீதிமன்றம்


         தமிழ்நாடு முதலமைச்சர் - எடப்பாடி கே. பழனிச்சாமி



தமிழ்நாடு ஆளுநர்  - பன்வாரிலால் புரோஹித்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் - ஓ.பன்னீர் செல்வம்




சட்டமன்ற  எதிர்க்கட்சித் தலைவர் - மு.க.ஸ்டாலின்




இது போன்ற சுவாரசியமான தகவலை காண,







Post a Comment

0 Comments