நாடாளுமன்றம் என்றால் என்ன?




         மது இந்திய நாடாளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்பின் பகுதி 5-யில் மத்திய அரசு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பு 79-ம் படி இந்திய நாடாளுமன்றம் என்பது இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி குடியரசுத் தலைவர், மக்களவைமற்றும் மாநிலங்களவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகள் உள்ளன அவை:


  • மக்களவை - (லோக்சபா)
  • மாநிலங்களவை -  (ராஜ்யசபா)
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,







Post a Comment

0 Comments