புதுதில்லியில்
செயல்பட்டு வரும் TCIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும்
கணக்காளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Accounts Officer -
02
சம்பளம்: மாதம்
ரூ.35,000
- 87,000
தகுதி:
CA, ICWA முடித்து 6 மாதம் பணி அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
பணி:
Assistant Engineer (Finance) - 03
சம்பளம்:
மாதம் ரூ.40,000 - 1,40,000
தகுதி:
CA,CMA முடித்துசம்மந்தப்பட்ட
பிரிவில் ஒரு ஆண்டு பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:
Assistant General Manager (Finance) - 02
சம்பளம்:
மாதம் ரூ.70,000 - 2,00000
தகுதி:
CA,CMA முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
தேர்வு
செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்
கட்டணம்: ரூ.1000.
விண்ணப்பிக்கும்
முறை: www.tcil-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து
தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல்
முகவரி:
The General Manager(HR), Telecomminications Consultants
India Ltd., TCIL Bhawan, Greater Kailash-1, New Delhi - 110 048
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி
தேதி: 13.06.2019
0 Comments