இந்திய
விமானப்படையின் டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல்லாத பிரிவுகளில்
நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியி்டங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண்கள்
மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வின்
பெயர்: AFCAT-EXAM-2019 (NCC
& METEOROLOGY ENTRY)
பணி:
Commissioned Officer
காலியிடங்கள்:
242
வயதுவரம்பு:
01.07.2020 தேதியின்படி 20
- 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.56,100 - 1,10,700
தகுதி:
பிளஸ் டூ கணிதப் பாடப்பிரிவில்
குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பொறியியல்
பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு
செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால்
நடத்தப்படும் AFCAT
(Airforce Common admission Test) தேர்வின்
மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும்
முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/GuidelinesForOnlineApplication.pdf என்ற லிங்கில் சென்று
தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2019
0 Comments