வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது?



ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைகள் மிகவும் சிறியவை. சிவப்பு ஒளி அலையை விட இவை மிக அதிக அளவில் சிதறும். வளிமண்டலத்தினூடாக சிவப்பு ஒளி கொட்டத்தட்ட நேர்கோட்டில் சென்றுவிடுகிறது. ஊதா மற்றும் நீல ஒளியானது வளிமண்டலத்தில் இருக்கும் துகள்களால் சிதறடிக்கப்படுகின்றன. எனவே தான் வானம் நீலம் நிறமாக இருக்கிறது.

Post a Comment

0 Comments