சில திரவங்கள் எரிகின்றன! மற்றவை எரிவதில்லையே ஏன்?



வெப்பத்திற்கு உட்படுத்தப்படும் போது ஒரு திரவத்தின் மூலக்கூறுகள் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனுடன் வினை புரிய முடியுமென்றால் அந்தத் திரவம் எரியும். அதனால் தான் எண்ணெய் எரிகிறது. நீர் எரிதில்லை.

Post a Comment

0 Comments