மரக்கட்டை எரியும் போது வெடிக்கும் சத்தம் கேட்கிறதே ஏன்?




மரக்கட்டையில்  பல வாயுக்களின் கலவை இருக்கிறது. மேலும் தார் திரவத்தை உருவாக்கும் வாயுக்களும் அதன் மேற்பரப்பில் இருக்கின்றன. வாயுக்களும் தார் திரவமும் வெளியேறும் போது வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

Post a Comment

0 Comments