ஒரு மனிதர் துப்பாகினால் சுடும் போது பின்பக்கமாகக் கொஞ்சம் நகர்கிறாரே அது ஏன்?




குண்டு துப்பாக்கியில் இருந்து முன்னோக்கிச் சீறிப் பாயும் போது நியூட்டனின் மூன்றாம் விதிக்கு ஏற்ப அதற்கு எதிர்திசையிலும் சம அளவு எதிர்விசை செயல்படும்.

Post a Comment

0 Comments