கம்பளிப் போர்வை அல்லது மரத்தூளில் வைக்கப்பட்டும் ஐஸ்கட்டி எளிதில் உருகுவதில்லை. அது ஏன்?



மரத்தூள் அல்லது கம்பளி இரண்டுமே அரிதிற் கடத்திகள். அவை வெப்பக் கதிர்களை எளிதில் உள்ளே அனுப்புவதில்லை. எனவே ஐஸ் சீக்கிரம் உருகுவதில்லை.

Post a Comment

1 Comments