தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ காவல்துறைக்கு
- 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ சிறைச்சாலை
துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ நீதி
நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ உணவுத்துறைக்கு
6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ கால்நடைத்துறைக்கு
199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ மீன்வளத்துறைக்கு
1,229 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ நீர்
பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ நகர்ப்புற
உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ ஊரக
உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ நகராட்சி
நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு.
➤ பள்ளிக்கல்வித்துறைக்கு
அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ உயர்
கல்வித்துறை - 5,052 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ சுகாதாரத்துறை
- 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு
➤ தொழிலாளர்
நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ தொழில்துறைக்கு
ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
➤ தகவல்
தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.
உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு.
2019-20ல்
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு.
திருந்திய
நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு
விரிவுபடுத்தப்படும்.
கல்வித்துறைக்கு
ரூ.31,181 கோடி.
தமிழக அரசின் கடன் ரூ.
4.56 லட்சம் கோடி.
0 Comments