இந்தியாவின் மற்ற
மாவட்டங்களுக்கு இல்லாத பல
சிறப்பு அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் அடிப்படை
தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வாங்கள் பார்க்கலாம்.!
அமைவிடம்:
உலக வரைப்படத்தில் 8o
வட அட்சரேகை
முதல் 13O 35’ வட அட்சரேகை
வரையிலும்; 76o
15’ கிழக்கு தீர்க்க ரேகை முதல் 80o 20’ கிழக்குத்
தீர்க்க ரேகை வரையிலும் தமிழ்நாடு
பரவியுள்ளது.
மாநில எல்லைகள்:
- மேற்கு - கேரள மாநிலம்
- வடமேற்கு - கர்நாடக மாநிலம்
- வடக்கு - ஆந்திரம்
- கிழக்கு - வங்காள விரிகுடா
- தெற்கு - இந்திய பெருங்கடல்
தமிழக எல்லைகள்:
வடக்கு
-
பழவேற்காடு ஏரி
தெற்கு
- கன்னியாகுமரி
கிழக்கு
-
கோடிக்கரை
மேற்கு
– ஆனைமலைக் குன்றுகள்
மாவட்டங்கள் பற்றிய அடிப்படை விவரங்கள்:
மாவட்டங்கள் - 38 (32+6)
வருவாய்
கோட்டங்கள் - 87
வட்டங்கள்
- 301
குறுவட்டங்கள்
– 1,189
வருவாய்
கிராமங்கள் – 17,680
மாநகராட்சிகள்
- 15 (12+3)
நகராட்சிகள்
- 124
ஊராட்சி
ஒன்றியங்கள்- 385
பேரூராட்சிகள்
- 561
ஊராட்சி
- 12,618
சட்டசபை
இடங்கள் – 235(234+1 நியமனம்)
லோக்சபை
இடங்கள் - 39
ராஜசபை
இடங்கள் - 18
இந்தியாவில் தமிழ்நாடு
பரப்பளவில் - 13 ஆம் இடம்
மக்கள்தொகையில் -
ஏழாவது இடம்
மக்கள்
நெருக்கத்தில் - பத்தாவது இடம்
எழுத்தறிவில் -
14வது இடம்
மக்கள்தொகை
(2011) - 7,21,38,958
ஆண்கள்
- 3,61,58,871
பெண்கள்
- 3,59,80,087
மக்கள்
தொகை நெருக்கம் - 555/ ஒரு ச. கி.மீ
ஆண் பெண் விகிதம் - 1000/995
எழுத்தறிவு
பெற்றோர் – 5,24,13,116 (80.33%)
ஆண்கள் – 2,83,14,595(86.33%)
மாநில சின்னங்கள்:
மாநில அரசு சின்னம்
- ஸ்ரீவில்லிபுத்தூர்
கோவில்
கோபுரம்
மாநில பறவை - மரகத
புறா
மாநில விலங்கு - வரையாடு
மாநில மலர் - செங்காந்தள்
மாநில மரம் - பனை
மரம்
தமிழ்நாட்டின் பாரம்பரிய
நடனம்
- பரதநாட்டியம்
மாநில விளையாட்டு - கபடி
மாநில பட்டாம்பூச்சி - தமிழ்மறவன்
புதிய மாவட்டங்கள்:
- கள்ளக்குறிச்சி
- செங்கல்பட்டு
- திருப்பத்தூர்
- தென்காசி
- ராணிப்பேட்டை
- மயிலாடுதுறை
தமிழ்நாட்டில் உள்ள
மாவட்டங்கள்
- 38
- அரியலூர்
- ஈரோடு
- நீலகிரி
- கடலூர்
- கரூர்
- காஞ்சிபுரம்
- கிருஷ்ணகிரி
- கோயம்புத்தூர்
- சிவகங்கை
- சென்னை
- சேலம்
- தஞ்சாவூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- கன்னியாகுமரி
- நாமக்கல்
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- மதுரை
- ராமநாதபுரம்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- கள்ளக்குறிச்சி
- தென்காசி
- செங்கல்பட்டு
- திருப்பத்தூர்
- ராணிப்பேட்டை
- மயிலாடுதுறை
காலநிலையும் வானிலையும்:
சராசரி மழையளவு
– 911மி.மீ.
தென்மேற்கு பருவக்காற்று
- 22%
வடகிழக்கு பருவக்காற்று
- 57%
வெப்பநிலை- 180
- 430 செல்சியஸ்
சமநிலை வெப்பநிலை
– 210 - 360
கடலோர வெப்பநிலை
– 220 - 420
தமிழகத்தின் நீராதாரங்கள்
கால்வாய் பாசனம்
– 27%
கிணற்றுப்பாசனம்
– 52%
ஏரிப்பாசனம் –
19%
நீர்ப்பாசன குளங்கள்
– 39,202
தரை கிணறுகள் –
162.11 லட்சங்கள்
ஆழ்குழாய் கிணறுகள்
- 2.87 லட்சங்கள்
உணவுப் பயிர் சாகுபடி (பரப்பளவு பகிர்வு)
நெல்- 57.8%
மற்ற உணவுப் பயிர்
- 22.6%
பயிறு வகை - 19.6%
உணவு பயிர்கள்
சாகுபடி (உற்பத்தி பகிர்வு)
நெல்- 76.6%
மற்ற உணவுப் பயிர்
- 20.6%
பயிறு வகை – 2.8%
தலைமைச் செயலகம்
|
உயர் நீதிமன்றம்
|
தமிழ்நாடு முதலமைச்சர் - எடப்பாடி கே. பழனிச்சாமி
|
தமிழ்நாடு ஆளுநர் -
|
தமிழ்நாடு துணை முதலமைச்சர் - ஓ.பன்னீர் செல்வம்
|
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் - மு.க.ஸ்டாலின்
|
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
0 Comments