காஞ்சிபுர மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள்; செங்கல்ப்பட்டு மாவட்டத்தின் அடிப்படை தகவல்கள்




வரலாறு:



1968- இல் செங்கை எம்.ஜி.ஆர் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட இம்மாவட்டம் பின்னர்செங்கை அண்ணா என்று ஆனது.  1997 ம் ஆண்டு  தான் முதன்முதலில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆனது.



மாவட்டம் - காஞ்சிபுரம்

தலை நகரம் - காஞ்சிபுரம்

பரப்பு   -  4,39,337 சதுரகிலோமீட்டர்

மக்கள் தொகை   - 39,90,897

ஆண்கள்  - 20,10,309

பெண்கள்  - 19,80,588

மக்கள் நெருக்கம் – 927/சதுரகிலோமீட்டர்

ஆண் பெண் விகிதம் – 1000/985

எழுத்தறிவு – 30,13,338 (84.5%)



காஞ்சிபுரத்தின் சிறப்பு தகவல்கள்:


  • தமிழகத்தின் ஏரி மாவட்டம் என்று காஞ்சிபுரம் வட்டம் அழைக்கப்படுகின்றது.
  • கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது இம்மாவட்டத்தில் தான்.
  •  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இங்குதான் அமைந்துள்ளது.
  • வரலாற்று சிறப்பான பல்லவர்களின் தலைநகராக காஞ்சிபுரம் விளங்கியது.
  • காஞ்சிபுரம் நகரம்கோயில்களின் நகரம்என்று அழைக்கப்படுகின்றன.
  • மாமல்லபுர சிற்பங்கள் உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம்பெற்ற ஒரு பகுதியாகும்.





காஞ்சிபுரத்தின் முக்கிய இடங்கள்:


  • அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
  • அறிஞர் அண்ணா இல்லம்
  • ராஜீவ் காந்தி நினைவிடம்


காஞ்சிபுரத்தின் நிர்வாகப் பிரிவுகள்:





தாலுகாக்கள்- 13

  • காஞ்சிபுரம்
  • திருக்கழுக்குன்றம்
  • ஸ்ரீபெரம்பத்தூர்
  • உத்திரமேரூர்
  • தாம்பரம்
  • செங்கல்பட்டு
  • மதுராந்தகம்
  • செய்யாறு
  • ஆலந்தூர்
  • சோழிங்கநல்லூர்
  • திருப்போரூர்
  • வாலாஜாபாத்
  • பல்லாவரம்

காஞ்சிபுர மாவட்டத்தில் நகராட்சிகள் - 8


  • காஞ்சிபுரம்
  • செங்கல்பட்டு
  • பல்லாவரம்
  • தாம்பரம்
  • மதுராந்தகம்
  • அனகாபுத்தூர்
  • மறைமலை நகர்
  • பம்மல்


பேரூராட்சிகள் -  24

ஊராட்சி ஒன்றியங்கள் -  13

வருவாய் கிராமங்கள் - 1,537

கிராம பஞ்சாயத்து - 648

காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகள் – 11


  • சோழிங்கநல்லூர்
  • பல்லாவரம்
  • தாம்பரம்
  • செங்கல்பட்டு
  • திருப்போரூர்
  • செய்யூர்
  • மதுரங்கம்
  • ஆலந்தூர்
  • ஸ்ரீபெரம்பத்தூர்
  • உத்திரமேரூர்
  • காஞ்சிபுரம்
  • பாராளுமன்ற தொகுதி - 2
  • காஞ்சிபுரம்
  • ஸ்ரீபெரும்புதூர்
  • பொழுதுப்போக்கு
  • வேடந்தாங்கல்
  • கோவளம் கடற்கரை
  • முட்டுக்காடு படகுகுழாம்
  • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்
  • கல்பாக்கம் அணுமின்நிலையம்
  • மாமல்லபுரம்


பாராளுமன்ற தொகுதி - 2




  • காஞ்சிபுரம்
  • ஸ்ரீபெரும்புதூர்

பொழுதுப்போக்கு

  • வேடந்தாங்கல்
  • கோவளம் கடற்கரை
  • முட்டுக்காடு படகுகுழாம்
  • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்
  • கல்பாக்கம் அணுமின்நிலையம்
  • மாமல்லபுரம்
  • முதலியார் குப்பம் படகு சவாரி






காஞ்சிபுர மாவட்டத்தில் பிரிந்த செங்கல்பட்டு மாவட்டம்:




          செங்கல்பட்டு மாவட்டம் 2019ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் செங்கல்பட்டு நகரம்.  தமிழகத்தில் பெரிய மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். புதிய மாவட்டத்தில் அமைய உள்ள தாலுகாக்களில் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாலுகா அலுவலகம்:

  • செங்கல்பட்டு
  • திருக்கழுக்குன்றம்
  • திருப்போரூர்
  • மதுராங்கம்
  • தாம்பரம்
  • பல்லாவரம்


நகராட்சி அலுவலகங்கள்:


  • செங்கல்பட்டு
  • மறைமலைநகர்
  • பல்லாவரம்
  • தாம்பரம்
  • பம்மல்
  • அனகாபுத்தூர்
  • செம்பாக்கம்
  • மதுராங்கம்


பேரூராட்சிகள்:

நந்திவரம்
கூடுவாஞ்சேரி
பீர்க்கன்காரணை
பெருங்களத்தூர்
மேடவாக்கம்
திருப்போரூர்
திருக்கழுக்குன்றம்
மாமல்லபுரம்
இடைக்கழிநாடு
கருங்குழி
அச்சரப்பாக்கம்

வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்:

  • காட்டாங்ககொளத்தூர்
  • மதுராங்கம்
  • அச்சிரபாக்கம்
  • சித்தமூர்
  • திருக்கழுக்குன்றம்
  • திருப்போரூர்
  • செயின்ட் தாமஸ்


       திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாவட்டமாக விளங்கியபோது செங்கல்பட்டு தலைமையிடமாக இருந்தது. கடந்த 1996ல் திமுக ஆட்சியின்போது ஒன்றுபட்ட அண்ணா மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் என அறிவிக்கப்பட்டது. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் தனி மாவட்டமாகி இருகிறது.




இது போன்ற சுவாரசியமான தகவலை காண,






Post a Comment

0 Comments