சூடேற்றும்போது
டயருக்குள் இருக்கும் காற்று விரிவடைகிறது . ஏற்கனவே காற்று முழுவதுமாக அடைக்கப்பட்டிருப்பதால்
விரிவடைவதற்குத் தேவையான இடம் டயருக்குள் இல்லாமல் போய் டயர் வெடித்து விடுகின்றது.
நீல நிற ஒளியில் பச்சை நிற புல்லின் நிறம் என்னவாக இருக்கும்?
மின்மினிப் பூச்சி எப்படி மின்னுகிறது?
ஒரு கண்ணை விட இரண்டு கண்கள் நல்ல பார்வையைக் கொடுப்பது எப்படி?
நட்சத்திரங்கள் ஏன் மின்னுகிறது?
0 Comments