நீல நிற ஒளியில் பச்சை நிற புல்லின் நிறம் என்னவாக இருக்கும்?





கறுப்பாகத் தென்படும், எனென்றால், அது தனது நிறமான பச்சையைத் தவிர பிற நிறங்கள் எல்லாவற்றையும் உறிஞ்சிவிடும். எனவே, அதன் மீது பாயும் நீலநிற ஒளியையும் அது உறிஞ்சிவிடும். அதன் காரணமாக நீல நிற ஒளி பச்சை நிற புல்லின் மீது படும் போது கறுப்பாக தென்படும்.



மேலும், இது போன்ற அறிவியல் தகவலை காண,








Post a Comment

0 Comments