மாணவர்களின் பசுமை புரட்சி!!



பசுமை புரட்சியின்  அரம்பாமாக, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனோரிக்குப்பம் கிரமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பசுமையின் புரட்சியில் இடுப்பட்டுள்ளன. இப்பள்ளியில் பயிலும் மாணாவர்கள், ஆசிரியர்கள் மாற்றும் முன்னால் மாணவர்கள் இணைந்து வீட்டிற்க்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற திட்டட்த்திற்கு இனங்க இவர்கள் இப்பகுதியில் வசிக்கும் கிரம மக்களுக்கு மாற்றும் பள்ளியில் பயிலும் மணவர்களுக்கு மரக்கன்றுகாளை வழங்கினார்கள்.

  மரகன்றுகள் வழங்குவது மட்டுமின்றி அப்பகுதி மக்களுகும், மாணவர்கள்க்கும் பசுமை புரட்சி பற்றி விழிபுணர்ச்சி ஏற்ப்பத்தபட்டது.

ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மரக்கன்றுக்கள் வழங்க்கினார்க்கள். பல வகை மரங்க்கள் வழங்க்கப்பட்டத்து.அவை மா, கொய்யா, நெல்லி, மாதுளை இன்னும் பல பழமரங்க்கள் வழங்க்கப்ட்டத்து. மேலும் கோனோரிக்குப்பம் நல்லாத்துர், நங்குணம் ஆகிய கிராம இளைஞ்ர்கள் மற்றும் முன்னால் மாணவர்கள் அனைவரின் வீட்டிலும் பழமரக்கன்றுகள் நட்டு பசுமை கிராமமாக மாற்றி வருகிறார்கள். இக்கிரமக்கள் போல நாமும் நாமது கிரமத்தை பசுமை கிரமாகமாற்றுவோம்.

 

Post a Comment

0 Comments