அண்ணன் தங்கை அன்பு!!



என் தங்கை கேட்டால் விண்மீனையும்  துண்டில் இட்டு பிடித்து

             பரிசு அளிப்பேன்  பிறந்த நாளைக்கு….!!

 

என் பத்திரமாத்து தங்கமே உன் பாதம் பட்ட இடம் எல்லாம் பரிசுத்தம் ஆகும்என் செல்ல தங்கை பவித்ரவே…..!!



இரவு நேரத்தில் வெள்ளிநிலவுக்கு ஒளியுட்டும் சூரியனைப் போல

          என் தங்க்கையே காத்து இருப்பேன் காலம் எல்லாம்….!!

முதுமையில் தாயின் மடி எனக்கு கிடைத்தது.. என் தங்கை வடிவில்...!! 

 

Post a Comment

0 Comments