பெண் பொறுமைக்கு இலக்கணம் அல்ல!!!




போரில் பயன்படுத்தும் வாளின் முனைப்போள் சக்தி வாய்ந்தவள் !! பெண் வாள் என்றாள் ஆண்கள் அதை பாதுக்காக்கும் ஊறையாக இருக்க வேண்டும் !!

 இன்றோ பயிறை வேலி மேயிகிறது  …! அசோகவனத்தில் அன்று சீதை பொறுமையுடன் இருந்ததுதால்..! தானோ என்வோ ராமண் சீதையை சந்தேகம் பட்டான்!!!!

கண்ணகிய போன்று அன்று சீதை சினம் கொண்டு இருந்தால்  !!அசோகவனம் அக்னிவனம் ஆகிருக்கும் அன்று...!! அவள் அக்னியைதாண்டும்  நிலை வந்து இருக்காது!!!

 

       இன்றுக்கு சீதைக்கும் சிலை வைத்து இருபார்கள்..! சீதையை பொறுமைக்கு பூமாதேவி போன்றவள் என்று ! உவாமை படுத்தி இருக்கமாட்டர் வால்மீகி!!!

   நெருப்புக்கும், வாள் முனையக்கும் உவாமைப்படுத்தி போற்றி இருப்பார்!! இதைதான் ரௌத்திரம் பழகு என்று கூறியுள்ளார் பாரதி..!

நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை இது தான் பெண் அடையாளம்!!!பெண்கள் மதிக்கப்பட வேண்டும் மிதிக்கப்படுகிறார்கள் இந்த சமூகத்தில்

நிலை மாற வேண்டும், ,நியம் கிடைக்க வேண்டும் புது உலகம் பிறக்க வேண்டும்….!!

-           இப்படிக்கு செங்காந்தாள்!!


இது போன்ற கவிதைகளை படிக்க!

அண்ணன் தங்கை அன்பு

மழையின் தாகம்!!








Post a Comment

0 Comments