என்ன ஒரு அதிசியம்! பூச்சியும் கொசுக்களையும் உண்ணும் அரியவகை தாவரம் கண்டுபிடிப்பு!! அதுவும் நம்ம இமயமலையில்!! இதோ நீங்களே பாருங்கள்!!



தினம் தினம் பல அதிசியங்கள் நம்ம புவியில் நடந்து கொண்டு இருக்கிறது. அதுவும் பல கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் வனத்துறை ஆராய்ச்சியாளர்களால்  ஒரு  அரிய வகை கண்டுபிடிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் வனத்துறை ஆராய்ச்சியாளர்கள்  மேற்கு இமயமலைப் பகுதியில்  நடத்திய ஆராய்ச்சியில் அரிய வகை தாவரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த பகுதியில் 'யூட்ரிகுலேரியா பர்செல்லாட்டா' என்ற தாவர இனத்தை கண்டு அறிந்துள்ளார்கள்.

குறிப்பாக இந்த தாவரத்தில் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த சுமார் இருபது தாவர இனங்கள் இருப்பதாக அந்த  ஆராய்ச்சியாளர்களால் கண்டறிந்துள்ளனர்.

இந்த வகையை சார்ந்த தாவரங்கள் வெறும் உத்தரகண்ட் மாநிலத்தில் மட்டும் இல்லாமல் இந்தியாவின் மேற்கு இமயமலைப் பகுதி முழுவதுமே இந்த அரியவகை தாவரம் பார்ப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

இந்த அரியவகை கண்டுபிடிப்பு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தின் மண்டல் பள்ளத்தாக்கில் இந்த தாவரத்தை கண்டுபிடித்தனர். தாவரத்தில் மேம்பட்ட சில கட்டமைப்புகள் இயற்கையாகவே அமைந்துள்ளன.

இந்த தாவரத்தின் மூலம்சில பூச்சிகள் கொசுக்கள், சிறிய தவளைகள் மற்றும் பூச்சிகளைப் பிடித்து உணவாக்கி கொள்வதற்காக, வளர்ந்த கட்டமைப்புகளில் ஒன்றை இந்த தாவர வகை பயன்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதோ இந்த தாவரத்தை நீங்களே பாருங்கள்!!


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,












Post a Comment

0 Comments