பால் எப்படித் தயிராகிறது?



பாலில் இருக்கும் லாக்டோஸ் (Lactose) நொதித்தலுக்கு (Enzyme) உள்ளாகி லாக்டிக் அமிலமாக (Lactic acid) மாறுகிறது. அது பால் புரதத்துடன் (கேசின்- Casein) வினைபுரிவதால் தயிர் உருவாகிறது. இந்த வினைக்கு நொதித்தல் வினை (Fermentation reaction) என்று பெயர்.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,



இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?

























Post a Comment

0 Comments