ENO –வில் உப்பு நீர் சேர்த்ததும் ஏன் நுரைத்துப் பொங்குகிறது?




       ENO - உப்பில் டார்டாரிக் அமிலமும், சோடியம் பை கார்பனேட்டும் இருக்கும். நீர் சேர்க்கப்படும் போது கார்பன்டை ஆக்சைடு உற்பத்தியாவதால் நீரில் அது குமிழ்களை உருவாக்குகிறது. இதன காரணமாக ENO –வில் உப்பு நீர் சேர்த்ததும் நுரைத்துப் பொங்குகிறது. இங்கு வேதிவிணை நடைபெறுகின்றது. 


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,


புதிய மெத்தை பழையவற்றைவிடச் சூடாக இருப்பதேன்?































Post a Comment

0 Comments