எஸ்கிமோக்கள் இரட்டைப் பனிக்கட்டிச் சுவர் வீடுகளில் வசிக்கின்றன.அது ஏன்?





    எனென்றால், இரண்டு சுவருக்கு இடையிலான காற்று வெப்பத்தைக் கடக்க அனுமதிப்பதில்லை. அதன் காரணமாக எஸ்கிமோக்கள் இரட்டைப் பனிக்கட்டிச் சுவர் வீடுகளில் வசிக்கின்றன.

எஸ்கிமோக்கள் என்பது சைபீரியா, அலாஸ்கா, கனடா, கிரீன்லாந்து வரை வடக்கு சர்க்கம்போலர் பகுதியில் பாரம்பரியமாக வசித்து வந்த பழங்குடி சர்க்கம்போலர் மக்களை தான் நாம் எஸ்கிமோக்கள் என்று அழைக்கிறோம்.



மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,








பகலில் ரோஜா சிவப்பு நிறத்திலும், புல் பசுமை நிறத்திலும் காணப்படுவது ஏன்?














Post a Comment

0 Comments