நீதிப் பேராணைகள்(Jurisprudence)என்றால் என்ன?





       நீதிப் பேராணைகள் என்பது இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு 32 இன் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டால் அவர்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஷரத்து 32-யை இந்தியாவின் ஆன்மா என்று கருதுகிறார்.


  • ஆட்கொணர் நீதிப் பேராணை (Habeas corpus)
  • செயலுறுத்தும் நீதிப் பேராணை (Mandamus)
  • தடை செய்யும் நீதிப் பேராணை (Prohibition)
  • நெறிப்படுத்தும் நீதிப் பேராணை (certiorari)
  • தகுதி வினவும் நீதிப் பேராணை  (writ of Quo warranto)




இது போன்ற சுவாரசியமான தகவலை காண,









Post a Comment

0 Comments