அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் என்னென்ன அமிலங்கள் இருகின்றன என்று தெரியுமா?





       மிலம் என்ற வார்த்தை ”அசிட்டிஸ்”  என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இச்சொல்லின் பொருள் புளிப்பு என்பதாகும். அமிலங்கள் அதிகமாக நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி கொண்டு வருகிறோம். அதில் குறிப்பாக எந்தந்த பொருட்களில் என்னென்ன அமிலங்கள் இருகின்றன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

அமிலத்தின் பண்புகள்:


  • அமிலங்கள் புளிப்புச் சுவையுடையது.
  • அரிக்கும் தன்மை உடையது.
  • அமிலங்கல் நீல லிட்ம்சை சிவப்பாக மாற்றும்
  • அமிலங்கள் மின்சாரத்தை நன்கு கடத்தக் கூடியவை.
  • மனித உடலில் உள்ள செல்களில் டி ஆக்சிக் ரிபோநியூக்ளியஸ் அமிலம் உள்ளது. இவை செல்களில் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றது.


எண்
மூல பொருள்
அமிலத்தின் பெயர்
1
வினிகர் (காடி)
அசிட்டிக் அமிலம்
2
சிட்ரிக் அமிலம்
சிட்ரஸ் வகை பழங்கள்( எலுமிச்சை, ஆரஞ்சு)
3
டார்டாரிக் அமிலம்
திராட்சை
4
லாக்டிக் அமிலம்
புளித்த பால் (தயிர்)
5
ஃபார்மிக் அமிலம்
எறும்புகளின் கொடுக்கு
6
ஆக்சாலிக் அமிலம்
சிட்ரஸ் வகை பழங்கள்( எலுமிச்சை, ஆரஞ்சு
7
மாலிக் அமிலம்
ஆப்பிள்


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,


























Post a Comment

1 Comments

Harish said…
Good indormation