உப்பு நீரில் சோப்பு ஏன் அதிக நுரையைத் தருவதில்லை?



       (உப்பு நீர்) கனநீரில் மெக்னீசியம்,கால்சியம் போன்றவற்றின் சல்பேட்கள்,குளோரைடுகள் அதிகம் காணப்படும். இவை சோப்புடன் வினைபுரிந்து கரையாத ஒரு பொருளை உருவாக்குகின்றன. எனவே, கனநீரில் நுரை வருவதில்லை. அதனால் நமது வீடுகளில் வெள்ளி பொருட்களை உப்பு நீர் கொண்டு சுத்தம் செய்கிறார்கள்.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,



இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?























Post a Comment

0 Comments