மூடிய அறைக்குள் கரியை எரிய விடுவது ஏன் அபாயமானது?




  மூடிய அறைக்குள், கரி எரிவதால் உருவாகும் கார்பன் மோனாக்சைடு நமக்கு மூச்சு முட்டலை வரவைத்து ஆளையே கொன்றுவிடக் கூடும். அதனன் காரணமாக குளீர் பிரதேச வீடுகளில்  புகை கூண்டு கூடிய வீடுகளை கட்டுகிறார்கள். நமது சமையல் அறையிலும் கூட புகை கூண்டு வைக்கப்பட்டு இருக்கும் சோதனை செய்து பாருங்கள் உங்கள் வீட்டை.



கார்பன் மோனாக்சைடு என்பது நிறமற்ற, மணமற்ற ஒரு வாயுவாகும்.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,


இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?
































Post a Comment

0 Comments