இரவு துங்குவதற்கு முன் கண்டிபாக இது எல்லாம் செய்ய வேண்டும்!





                   ரவில் எனக்கு துக்கம் வரவில்லை என்று பலரும் புலம்பவது உண்டு. அப்படி பட்ட நபர்களுக்கு தான் இந்த கட்டுரை. ட்நாள் முழுவதும் ஓடி, ஆடி வேலை செய்வர்களுக்கு துக்கம் எளிதில் கிடைக்கும் வரபிசாதம். ஆனால் ஒரு சிலருக்கு அது சாபம். துக்கம் வரவில்லை என்ற புலம்பல் கூட. அப்படி இருக்கும் நபர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்துங்கள்.

 துங்குவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்:

  • தினமும் துங்குவதற்கு முன்பு தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்திடுங்கள்.

  • இரவில்  உறங்கும் போது உள்ளாடை தவிர்ப்பது மிகவும் நன்று.

  • தலையில் மற்றும் தொப்புளில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு காற்றாட படுத்திடுங்கள். அல்லது வேம்பு அரைத்த விழுது, வசம்பு பொடி, நல்லெண்ணெய் இவற்றை கலந்து சிறுதீயில் காய்ச்சி வைத்துக்கொண்டு இரவில் தடவிக்கொண்டு படுத்திடுங்கள்.

  • பகலில் நேரமுள்ள சூழலில் எண்ணெய் தடவிக்கொண்டு கைலி கட்டிக்கொண்டு இருக்கலாம்.

  • வாரம் இருமுறை கால் பாதம் துவங்கி தலைவரை எண்ணெய் தேய்த்து ஊரவைத்து குளித்திடுங்கள்

  • உடலின் வெப்பக்கழிவுகள் வெளியேறி உடல் குளிர்ந்து உறுதியடைந்திடும்.

  • குளிர்ச்சிநிறைந்த நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.மேலும், ஏசியை முழுமையாக தவிர்த்தல் நலமாகும்.

  • ஊடலின் வெப்பக்கழிவுகளை உள்ளேயே அடக்கி நரம்புமண்டலத்தை பாதிப்பது உயிராற்றலை அழிப்பது. எலும்புமண்டலத்தை பாதிப்பது இரத்தோட்டத்தை பாதிப்பது ஆண்மைக்குறைவு குழந்தையின்மை என உடலின் பெரும்பாலான பாதிப்பிற்கு கதிரவன் கடந்தபிறகு எமனான ஏசியோடு இணைந்து உயிரற்ற பிணம் போல் வாழ்வதால் வரும் வினைகளே இவை.

  • சப்பாத்தி பரோட்டா போன்ற விரட்டிகளை தவிர்த்திடுங்கள்.இரவில் அசைவம் தவிர்த்திடுங்கள்.

  • தவறான நேரத்தில் தவறான திடமான உணவுகள் திடக்கழவுகளாக இருந்து உடலை உருக்குலைக்கும்

மேற்சொன்ன தவறான முறைகளை தவிர்த்து நல்வாழ்வியல் வழிமுறைகளை கடைபிடித்தால்.  இப்பொழுது மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.

மேலும் இது போன்ற தகவல்களை காண,


Post a Comment

0 Comments