விளக்கில் பயன்படுத்தப்படுகின்ற துணியில்(திரியில்) இருந்து எண்ணெய் எப்படி மேலேறுகிறது?


துணியில் இருக்கும் துளைகள் வழியாக சவ்வூடு பரவல் மூலமாக எண்ணெய் உறிஞ்சப்படுகின்றது.

சவ்வூடு பரவல் என்றால் என்ன?

ஒரு கரைபொருள் கரைந்துள்ள கரைப்பான் ஒரு மிகவும் நுண் துளைகள் கொண்ட, திரவம் மட்டுமே ஊடுருவக்கூடிய, மென்படலம் (சவ்வுப்படலம்) வழியாக பரவிச்செல்கையில், அதில் கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருள் தடுக்கப்பட்டு, கரைபொருள் நீக்கப்பட்ட கரைப்பான் மட்டுமே வெளிவருவதே சவ்வூடு பரவல் ஆகும்.

கரைப்பான் இங்கு நீராகமட்டும் இருக்க வேண்டியதில்லை. எந்தவொரு நீர்மமாக இருந்தாலும் போதும்.

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,










இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?




Post a Comment

0 Comments