கொளுத்தப்பட்ட காகித்தை கார்பன் டை ஆக்ஸைடு நிரம்பிய கலனுக்குள் கொண்டு சென்றால் அணைந்து விடுவதேன்?



ஏனென்றால், கார்பன் டை ஆக்ஸைடு எரிதலுக்குத் துணை புரிவதில்லை. அதற்கு ஆக்சிஜன் தேவை. அதனால் தான் கொளுத்தப்பட்ட காகித்தை கார்பன் டை ஆக்ஸைடு நிரம்பிய கலனுக்குள் கொண்டு சென்றால் அணைந்து விடுகின்றது.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,






இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?


















Post a Comment

0 Comments