மண்பானையில் இருக்கும் நீர் எப்படி குளிர்ச்சியாக உள்ளது?




மண்பானையில் ஏராளமான  கண்ணுக்கு தெரியாத நுண் துளைகள் இருக்கின்றன. அந்த துளைகளின் வழியாக நீரானது வெளிச்சுவர் நோக்கி கசியும். இந்த கசிவு நீர் ஆவியாகிறது. இதன் காரணமாக தான் மண்பானை தண்ணீர் குளிர்ச்சியாக உள்ளது.

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,





இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?


















Post a Comment

0 Comments