துருப்பிடிக்கும் இரும்பின் எடை அதிகரிப்பதேன்?



நீரேற்றப்பட்ட இரும்பு ஆக்சைடுகளைதான்  நாம் துரு (Rust) என்கிறோம். இரும்புடன் சேரும் துரு எடையைக் கூட்டவே செய்யும். ஏன் என்றால்? இரும்புடன் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் சேர்வதால் தான்  துரு (Rust) உருவாகிறது. இதனால் தான் துரு பிடைத்த இரும்பினை எடைக்கு போடும் போது விலை குறைவாகவே எடுத்து கொள்கின்றனர்.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,




இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?

























Post a Comment

0 Comments