மழைக்காலங்களில் ஏர் கூலர்களில் செயல்திறன் குறைவாக இருப்பது ஏன்?


மழைக்காலங்களில் சுற்றுப்புறக் காற்று ஈரப்பதத்தால் நிறைந்து காணப்படும். எனவே, ஏர் கூலரில் இருக்கும் குளிர் தடுப்புகளில் இருந்து நீர் ஆவியாகி வருவது குறைந்து விடும். இதனால் கூலரில் இருந்து வரும் காற்று போதிய அளவு குளிர்ச்சியை அடைவதில்லை. இந்த காரணத்தினால் தான் ஏர் கூலரில் செயல்திறன் மழைக்காலங்களில் குறைவாக காணப்படுகின்றது.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,









இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?




Post a Comment

0 Comments