புல்லில் மட்டும் எப்படி பனிதுளிகள் சேகரிக்கப்படுகின்றது?


புல் ஒரு நல்ல குளிர்விப்பான்(ரேடியேட்டர்). அதனால் நீரில் இருக்கும் ஆவி ஒளிர வழி செய்கிறது. மேலும், புல் நீரை வெளியேற்றிக்  கொண்டே இருக்கிறது. அது பனிதுளி போல் தென்படுகிறது. ஏனென்றால், புல்லின் நுனுபகுதிக்கு அருகில் இருக்கும் காற்றானது ஈரப்பதத்தால் நிறைந்து காணப்படும். மிகவும் மெதுவாகவே ஆவியாகும். நல்ல ரேடியேட்டர்கள் மற்றும் மோசனான கடத்திகளில் பனித்துளிகள் படியும். இதனால் தான் கல் போன்றவற்றையை விட புல்லில் எளிதில் பனிதுளிகள் காணப்படுகின்றது.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,








இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?





Post a Comment

0 Comments