அமில மழை என்றால் என்ன?




நிலக்கரி மற்றும் பெட்ரோலியத்தை எரிக்கும் போது அதிலுள்ள நைட்ரஜன், கந்தகம் மற்றும் கார்பன், ஆக்ஸிஜனுடன் (உயிர் வளியுடன்) சேர்ந்து எரிந்து அதன் ஆக்சைடுகளைத் தருகிறது. இது வளிமண்டலத்திலுள்ள நீராவியுடன் இணையும்போது முறையே நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம் மற்றும் கார்பானிக்அமிலங்கள் உருவாகி புவியின் மேற்பரப்பில் அமில மழையாகப் பொழிகிறது.

அமில மழையினால் ஏற்படும் தீமைகள்:

  • மனிதனின் கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் ஏற்படுதல்.
  • விதைமுளைத்தல் மற்றும் வளர்ச்சியைத் தடை செடய்தல்.
  • மண்ணின் வளத்தை மாற்றி தாவரங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களைப் பாதித்தல்.
  • கட்டடங்களையும் அணைக்கட்டுகளையும் அரித்தல்.
  • வளிமண்டலத்தில் பசுமை இல்ல.
  • வாயுக்களின் அடர்த்தி (கரியமில வாயு,மீத்தேன்) அதிகரிக்கும்போது அலைநீளம் குறைந்த கதிர்வீச்சுக்களை மீண்டும்.
  • புவியை நோக்கி திருப்பி பிரதிபலித்து புவியின் வெப்பநிலையை அதிகரிக்கிறது.
  • இவ்வாறு பசுமை இல்ல வாயுவினால் ஏற்படும் வெப்பநிலை உயர்வை புவி வெப்பமடைதல் என்கிறோம்.

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,






இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?










Post a Comment

0 Comments