தமிழகத்தில் ஜுன் 1-ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு!




கொரோனா தொற்றின் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையுல் தற்போது வரும் ஜுன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



மார்ச் மாதம் முதல் கொரோனாவின் கோரதாண்டவம் இந்தியாவில் தொடங்கிய நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக முதலில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக 10 மற்றும் 12- வகுப்பு மாணவ, மாணவின் பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.


கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், பல ஊரங்கி தளர்வுகளை அறிவித்து வருகின்றது தமிழக அரசு இதனையடுத்து வருகின்ற ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமென அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.



இதுத் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலிலுள்ள காரணத்தினால் தடைப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வுகள் காலதாமதமாகின.



கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பொது தேர்வுகாக அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

 
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,


Post a Comment

0 Comments